A landlord told his worker to separate the coconuts plucked from the tree equally. When he tried separating the coconuts equally, he found one coconut pending. He tried separating in to 2 ,3,4,5,6 coconuts each. Once he divided all the coconuts in to seven , he did separate equally and no coconut is pending.
Tell me how many coconuts are there ?
ஒரு செல்வந்தர் தன்னிடம் உள்ள வேலையாளிடம் தேங்காயை கொடுத்து சரிசமமாக பிரிக்கச் சொன்னார். அப்படி 2,3,4,5,6 ஆக அனைத்து தேங்காயையும் பிரிக்கும்போது ஒரு தேங்காய் மீதம் இருந்தது. ஆனால் ஏழாக பிரிக்கும்போது அவனால் சரிசமமாக பிரிக்க முடிந்தது.
மொத்தம் எவ்வளவு தேங்காய் இருந்தது என்று கண்டுபிடிக்க
Note :
Whatsapp ur answers to 7845042245
No comments please
Answer is :
ReplyDelete301
Winners :
Sasipriya
Ragul
Harish Hemanth
Dhaslima
Kaviya
Muthamizh
Haripriya
Bommanan
Mahendran
Vinodh Kumar